அன்னாசிப்பழ கடலுக்கு புறப்படுகிறோம்
2024-04-12 09:20:31

ஆண்டுக்கு ஒரு முறையான அன்னாசிப்பழ அறுவடை காலம், விவசாயக் குடும்பங்களின் இனிப்பான காலமாகும். 

சீனாவில் கிடைக்கும் 3 அன்னாசிப்பழங்களில் ஒன்று இங்கிருந்து வந்தது. இங்கே அன்னாசிப்பழம் பயிரிடுதலுக்கு சுமார் 100 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்டுள்ளது. சீனாவின் அன்னாசிப்பழ ஊர் என்ற பெருமை பெற்றுள்ளது. இது, குவாங்டொங் மாகாணத்தின் சுவென்(Xu Wen)மாவட்டம்!