மேசோ விரிகுடா பகுதியில் தொடங்கிய தண்டவாளம் அமைக்கும் பணி
2022-04-18 10:51:27

ஃபுசோ-சியாமன்-குவாங்சோ அதிவரைவு இருப்புப் பாதையிலுள்ள மேசோ விரிகுடா பகுதி, கடல் கடந்த பாலத்தில் ஏப்ரல் 15ஆம் நாள் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கியது. இது, இந்த இருப்புப் பாதையை முன்கூட்டியே பயன்பாட்டுக்குத் திறப்பதற்கு உறுதியான அடிப்படையை உருவாக்குகின்றது.