பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
2022-05-18 21:36:45

சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில்,  ரஷியா, இந்தியா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வியாழக்கிழமை காணொளி வாயிலாக சந்திப்பு நடத்த உள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.