சீனாவின் புதுப்பிப்பு வளர்ச்சி
2022-05-24 16:30:45

2012 முதல் 2022ஆம் ஆண்டு வரை, சீனா, புத்தாக்கத்தை வளர்ச்சிக்கான முதலாவது இயக்காற்றலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இக்காலத்தில் இத்துறைக்கு, சீனா ஒதுக்கீடு செய்த தொகை, உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் வகித்த விதிகம், 1.91 விழுக்காட்டிலிருந்து 2.44 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சீனாவின் புதுப்பிப்பு குறியீடு, உலகின் 34ஆவது இடத்திலிருந்து 12ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. உலகளவில், இக்குறியீடு வேகமாக அதிகரிக்கும் ஒரே நாடாக சீனா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.