தேயிலை பண்பாட்டில் ஆர்வம் கொண்ட டேவிட்
2022-06-27 10:31:35

இங்கிலாந்தில் பிறந்த டேவிட் 2006ஆம் ஆண்டு சீனாவுக்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கின்றார். அவரது மனைவியால் தாக்கம் பெற்ற டேவிட் சீன பண்பாட்டில், குறிப்பாக தேயிலை பண்பாட்டில் வலுவான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.