தமிழ் நாட்டில் 6 உயிரிழப்பை ஏற்படுத்திய போக்குவரத்து விபத்து
2022-07-08 18:37:28

ஜுலை 8ஆம் நாள் முற்பகல், தமிழ் நாட்டில் ஒரு பேருந்து சரக்குந்துடன் மோதியது. இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேலானோர் காயமைடைந்தனர்.