பாகிஸ்தானில் 3வது சுற்று பருவ மழை பாதிப்பு
2022-07-26 17:16:21

பாகிஸ்தானின் செய்தி ஊடகங்களின் தகவல்படி, ஜூலை 25ஆம் நாள் அந்நாட்டின் பல இடங்கள் 3வது சுற்று பருவ மழையால் தாக்கப்பட்டன. இதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். பல இடங்கள் நீரில் மூழ்கின. பாலங்கள் சீர்குலைந்தன. சில இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது