மையால் வரையும் சீன ஓவியக் கலை
2022-08-06 19:07:38


சி ஹு ஏரியின் இயற்கைக்காட்சி எனும் ஓவியம் சீனாவின் புகழ்பெற்ற ஓவியர் ட்சென் ஜியா லீங் வரைந்ததாகும். மையால் வரையும் சீன ஓவியக் கலையின் தனிச்சிறப்பை இந்த ஓவியத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும்.