சீனாவில் 5ஜி தொழில் நுட்ப வளர்ச்சி
2022-08-11 11:09:08

2022ஆம் ஆண்டு உலக 5ஜி மாநாடு ஆகஸ்டு 10ஆம் நாள் சீனாவின் ஹார்பின் நகரில் துவங்கியது. கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் 5ஜி இணையம் விரிவான மற்றும் ஆழமான முறையில் பரவல் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தின் உயர் தரமான வளர்ச்சிக்கு இது வலிமைமிக்க இயக்காற்றல் ஊட்டியுள்ளது.