5 மீடடர் உயரமான அலை
2022-08-16 10:29:37ச்செ ஜியாங் மாநிலத்தில், ஒவ்வோர் ஆண்டின் குறிப்பிட்ட நேரங்களில் அங்குள்ள கடலில் எழும்பும் பெரும் அலைகளின் காட்சிகள், உலகில் மிகவும் புகழ்பெற்றவை. ஆண்டுதோறும், அதிகமான பயணிகள் இவ்வட்டத்தில், இந்த அற்புதமான இயற்கைக் காட்சியைக் கண்டு வருகின்றனர். 

பெரும் கடல் அலை கரையை நோக்கி வருவதற்கு முன், கரையில் நின்று கடலைப் பார்த்தால், ஒரு சிறிய வெள்ளைப் புள்ளி கடல் மட்டத்தில் இயங்குவது போன்ற காட்சியைக் காண முடியும். விரைவில், இந்த வெள்ளைப் புள்ளி, ஒரு வெள்ளைக் கோடு போல் மாறும். இதை தொடர்ந்து, இடிக்கும் சத்தம் போன்று, கடல் அலைகள், மிக விரைவாக, கரையை நோக்கி ஓடி வரும். 

அலையின் அதிகபட்ச உயரம், 5 மீட்டர்.  ஏற்ற இறக்கமான மலைகள் போன்று தோற்றமளிக்கும் அலைகளின் காட்சியைக் காண்பதற்கு, மிகவும் சிறப்பாக இருக்கும். 

அலையின் அதிகபட்ச உயரம், 5 மீட்டர்.  ஏற்ற இறக்கமான மலைகள் போன்று தோற்றமளிக்கும் அலைகளின் காட்சியைக் காண்பதற்கு, மிகவும் சிறப்பாக இருக்கும்.