“நிலத்தின் மரம்”என்ற அற்புதமான காட்சி
2022-08-22 10:16:01

ஆகஸ்டு 21ஆம் நாள், சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் நான்ச்சாங் நகரில் போயாங் ஏரியில் தோன்றிய மணல் பகுதி, மரங்கள் வடிவிலான அற்புதமான காட்சியை வழங்கியது. இந்தக் காட்சி “நிலத்தின் மரம்”என்று அழைக்கப்படுகிறது.