சீனப் பாரம்பரிய ஆடைகளின் ஈர்ப்பு ஆற்றல்
2022-08-25 10:43:24

சீனாவின் 7வது பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பொருட்காட்சி ஆகஸ்டு 25 முதல் 29ஆம் நாள் வரை ஷான்தொங் மாநிலத்தின் ஜீ நான் நகரில் நடைபெறவுள்ளது. அப்போது ஆடைகள் கண்காட்சி ஒன்று நடத்தப்படும். சீனப் பாரம்பரிய ஆடைகளின் ஈர்ப்பு ஆற்றலை முன்கூடியே கண்டு இரசியுங்கள்.