உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 110 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ உதவி மற்றும் சாதனங்கள்
2022-09-29 15:40:08

உக்ரைனுக்கு 110 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ உதவி மற்றும் சாதனங்களைப் புதிதாக வழங்க வேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் செப்டம்பர் 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது.

ஹிமார்ஸ் பல ராக்கெட் லாஞ்சர் மற்றும் வெடி மருந்துகள், ஆளில்லா விமானம் எதிர்ப்பு அமைப்பு, ராடார் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.