புவியியல் பணியாளர்களுக்கு ஷிச்சின்பிங்கின் ஊக்கம்
2022-10-04 19:11:14

சீனாவின் ஷேன் டொங் மாநிலத்தின் நிலவியல் மற்றும் கனிமப்பொருள் பணியகத்தைச் சேர்ந்த ஆறாவது நிலவியல் பணிப்பிரிவின் அனைத்து பணியாளர்களுக்கும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 2ஆம் நாள் பதில் கடிதம் எழுதினார்.

இதில் தாதுப் பொருள் மூல வளங்கள், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையாகும் என்று கூறஇய அவர்,  நாட்டுப்பற்று மற்றும் அர்ப்பணிப்புடன் தலைசிறந்த பாரம்பரியத்தைத் தோழர்கள் பெரிதும் வெளிக்கொணர வேண்டும் என்றும் பசுமை வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாகக் கடைப்பிடித்து, தேசிய எரிசக்தி மற்றும் மூலவளங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், சோசலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கும் புதிய பங்காற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.