புதிய வகை பாகற்காயின் சுவை அதிக கசப்பு?
2022-10-20 16:24:57

பாகற்காயைச் சேர்ந்த புதிய வகை பற்றி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ட்செ ஜியாங் மாநிலத்திலுள்ள வேளாண்மை ஆய்வகத்தில், விதை வகை தேர்வு, தொழில் நுட்ப வழிகாட்டல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.