போத்தலா மாளிகையின் அழகான காட்சிகள்
2022-11-01 10:41:25

திபெத்தின் லாசாவில் உள்ள உலகப் பண்பாட்டு மரபு செல்வங்களில் ஒன்றான போத்தலா மாளிகை, இலையுதிர்காலத்தில் பீடபூமியின் அழகை வெளிப்படுத்துகின்றது.