27வது பாரிஸ் சாக்லேட் பொருட்காட்சி
2022-11-02 11:12:59

27வது பாரிஸ் சாக்லேட் பொருட்காட்சி அக்டோபர் 28 முதல் நவம்பர் 1ஆம் நாள் வரை நடைபெற்றது. உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 200க்கும் மேலான நிறுவனங்கள் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்டன.