கம்போடியாவில் சீனத் தலைமை அமைச்சர் பயணம்
2022-11-04 18:45:58

கம்போடிய தலைமை அமைச்சர் குன் சென்னின் அழைப்பையேற்று, சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் நவம்பர் 8முதல் 13ஆம் நாள் வரை அந்நாட்டின் புனோம் பெனில் நடைபெறவிருக்கும் 25ஆவது சீன மற்றும் ஆசியான் தலைவர்கள் கூட்டம், 25ஆவது ஆசியான் மற்றும் சீனா, ஜப்பான் தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம், 17ஆவது கிழக்காசிய உச்சிமாநாடு ஆகியவற்றில் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து கம்போடியாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 4ஆம் நாள் தெரிவித்தது.