நெல் அறுவடை
2022-11-14 11:21:34

ஜெஜாயங் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் சுமார் 200 ஏக்கர் நெல் அறுவடைக்குத் தயாராக இருக்கிறது. பொன்னிற நெல் வயல் உள்ளூர் வீடுகளுடன் இணைந்து அழகான காட்சி அளிக்கப்பட்டது.