ஷேன்சோ-15 எனும் விண்கலம் ஏவ தயார்
2022-11-21 18:22:33

விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ஷேன்சோ-15 விண்கலம் உரிய நேரத்தில் விண்ணில் செலுத்தப்படும் என்று சீன மனிதரை ஏற்றிசெல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் 21ஆம் நாள் அறிவித்தது.