வீட்டுக்குத் திரும்பி வருகின்ற சீன விண்வெளி வீரர்கள்
2022-12-04 16:58:18

சென் சோ 14 எனும் விண்கலம் டிசம்பர் 4ஆம் நாள் 11:01 மணிக்கு விண்வெளி நிலைய சேர்க்கையிலிருந்து வெற்றிகரமாக பிரிந்து புறப்பட்டது.

அதனுடன் விண்வெளி நிலையத்தில் 183 நாட்கள் பயணம் மேற்கொண்ட சீன விண்வெளி வீரர் சென் டோங் மற்றும் லியு யாங், காய் சுஷே ஆகிய மூவர் வீட்டிற்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கினர்.