வெளிநாட்டில் பட்டம் பெற்றவர் வளர்த்த மான்கள்
2022-12-16 10:57:55

சீனாவின் ச்சே ஜியாங் மாநிலத்தின் சூ ச்சோ நகரத்தைச் சேர்ந்த ஜியாங் ச்சிங்ச்சுவன், நியூசிலாந்தில் 7 ஆண்டுகளாக படிதவராவார். 2020ஆம் ஆண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், தன் தாய் உருவாக்கிய மான் பண்ணையில், நியூசிலாந்தின் பண்ணை நிர்வாக தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பண்ணையை மேம்படுத்தினார்.