நெல் மற்றும் இறால் கூட்டு வளர்ப்புத் தளம்
2023-03-03 10:43:58

சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் பெய்ஷு வட்டத்தில் அமைந்துள்ள நெல் மற்றும் இறால் கூட்டு வளர்ப்புத் தளத்தின் வண்ணமயமான காட்சி! கடந்த சில ஆண்டுகளாக, இவ்வட்டத்தில் ஏரியின் மேம்பாடுகளுக்கிணங்க, 1000 ஹெக்டர் நிலப்பரப்புடைய இத்தகைய தளங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.