அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட பைடன் அறிவிப்பு
2023-04-16 17:33:24

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அயர்லாந்தில் பயணத்தை முடித்துக் கொண்ட போது, அரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தெரிவித்ததாக அயர்லாந்து வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் 15ஆம் நாள் தெரிவித்தது.