ஹுபெய் மாநிலத்தில் விவசாயிகள் விளையாட்டுப் போட்டி
2023-04-18 10:30:39

ஹுபெய் மாநிலத்தின் 9வது விவசாயிகள் விளையாட்டுப் போட்டியைச் சேர்ந்த வேளாண் துறை ஆட்டம் ஏப்ரல் 17ஆம் நாள் நடைபெற்றது. இம்மாநிலத்தின் 17 குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேலானோர், தர்பூசணிகளை அனுப்புவது, மீன்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்தனர்.