காட்டு யானைகள் அதிகரிப்பு
2023-05-23 11:15:47

சமீபத்திய நாட்களில், யுன்னான் மாநிலத்தின் பூஏர் நகரில், 18 காட்டு யானைகள் மக்காச்சோள வயலில் புகுந்து சாப்பிடும் காட்சி பலமையும் ஈர்த்தது. பெறப்பட்டது. காட்டு யானைகளுக்கும் மனிதருக்கும் இடையே வாழ்விடத்தை பகிர்வது பற்றிய பிரச்சினையை தீர்க்க உள்ளூர் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

காட்டு யானைகளுக்கு உணவுகளை வழங்கும் வகையில், வட்டார விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வதை ஊக்கமளிக்கிறது. காட்டு யானைகள் வழித்தடத்தில் விவசாயிகளை கண்காணிப்பாளராக அமர்த்தி, ஊழியர்கள் மற்றும் ஆளில்லா விவானம் வழிமுறைகளில், யானைகள் கண்காணிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளால், காட்டு யானைகளுக்கும் மனிதருக்கும் இடையே சண்டை குறைவதோடு, காட்டு யானைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பும் காணப்பட்டுள்ளது.