வீரமங்கையின் கனவு
2023-09-09 10:42:32

சொந்த முயற்சியுடன் மற்றவர்களுக்கு உதவி அளிப்பது ஆர்த்தியின் கனவு ஆகும். சீனாவில் படித்து வேலை செய்கின்ற ஆர்த்தி என்ன வழிமுறையின் மூலம் சமூகத்திற்கு பங்காற்றுகின்றார். இக்காணொளியைப் பாருங்கள்.