ஜியுசுவான் நகரில் சூரிய ஒளி மின் நிலையத்தின் கட்டுமானம்
2024-01-05 10:54:46

கன்சு மாநிலத்தின் ஜியுசுவான் நகரில் அமைந்துள்ள 1 லட்சம் கிலோவாட் ஒளி வெப்பம் மற்றும் 6 லட்சம் கிலோவாட் ஒளிமின்னழுத்தம் ஒருங்கிணைந்த மின் நிலையத்தின் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. தொடர்ச்சியாக சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், இந்த கண்ணாடிகள் சூரியனைப் பின்தொடர்ந்து இடைவிடாமல் திசையை மாற்றிச் செல்லும்.