ஹுய்ஜோ நியன்காவ் எனும் பாரம்பரிய சிற்றுண்டி தயாரிப்பு
2024-01-05 10:52:42

சீனப் புத்தாண்டு விழா நெருங்கி வரும் நிலையில், ஆன்ஹுய் மாநிலத்தின் ஹுவாங்ஷான் நகரில் ஹுய்ஜோ நியன்காவ் எனும் உள்ளூர் பாரம்பரிய சிற்றுண்டி தயாரிப்பில் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.