போயிங் 737MAX9 விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்
2024-01-06 19:21:51

அமெரிக்காவின் அலஸ்கா விமான நிறுவனம் 65 போயிங் 737MAX9 ரக விமானங்களின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக ஜனவரி 6ஆம் நாள் சமூக வலைதளத்தில் இந்நிறுவனம் தெரிவித்தது.

5ஆம் நாள் மாலை, இந்நிறுவனத்தின் விமானம் ஒன்று பறக்க துவங்கிய பின் சிறிது நேரத்தில் அவசரமாக தரை இறங்கியது. ஒரு ஜன்னலும் விமானத்தின் சிலபகுதிகளும் காணாமல் போயிற்று என்று அறியப்பட்டது.