வங்காளதேசத்தில் 12ஆவது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் தொடக்கம்
2024-01-07 18:42:08

வங்காளதேசத்தின் 12ஆவது தேசிய நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி 7ஆம் நாள் காலை 8மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றத்தின் 299 தொகுதிகளில் மொத்தம் 28 கட்சிப்பிரிவுகளைச் சேர்ந்த 1969பேர் போட்டியிட்டுள்ளனர். நாடு முழுவதும் 12கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.