தென்கிழக்காசிய சுற்றுலாத் துறையில் சுறுசுறுப்பு
2024-01-08 09:54:10

தாய்லாந்து, மலேசியா ஆகியவை சீனப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதிக் கொள்கையை அறிவித்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர்-சீனா இரு தரப்புகளிடையே விரைவில் 30 நாட்களாக விசா இல்லாத நுழைவு கொள்கை நடைமுறைக்கு வரவுள்ளது. இது, தென்கிழக்காசிய சுற்றுலாத் துறைக்குக் கூடுதல் உந்து சக்தியை ஊட்டும்.

படம்:VCG