பாரம்பரிய சீனப் புத்தாண்டுக்கான முன்னேற்பாடுகள் சுறுசுறுப்பு
2024-01-12 09:32:34

பாரம்பரிய சீனப் புத்தாண்டுக்கு முன்பான ஒரு மாதக் காலத்தில், தொடர்புடைய முன்னேற்பாட்டுப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. சந்தைகளிலுள்ள அலங்காரப் பொருட்கள், உணவுப் பொருட்கள் முதலியவை புத்தாண்டின் வரவேற்புகளை ஏற்படுத்தியுள்ளன.

படம்:VCG