பெய்ஜிங் மாநகரின் மத்திய பகுதியில் அழகிய காட்சி
2024-01-12 09:34:54

பெய்ஜிங் மாநகரின் மையப் பகுதியில் தெற்கு முதல் வடக்கு திசையில், 7.8 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு நேர் கோட்டின் பக்கத்தில், சீனத் தனிச்சிறப்புடைய கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவை, சீன நாகரிகத்தின் சிறப்பை வெளிக்காட்டுகின்றன.