குளிர்கால மீன்பிடிப்பு
2024-01-12 09:36:26

பாரம்பரிய புத்தாண்டை வரவேற்கும் விதம், சீனாவின் சுங் யுவான் நகரில் ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலத்திலும் பெருமளவிலான மீன்பிடிப்பு நடைபெறுகிறது. இத்தகைய மீன்பிடி கலாச்சாரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பரவியுள்ளது. இதுவும், உள்ளூர் சுற்றுலாவுக்கான புகழ் பெற்ற சின்னமாக மாறியுள்ளது.

படம்:VCG