கிராமப்புறங்களில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம்
2024-01-18 10:11:30

கிராமப்புறங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதம், நன்கொடை கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் அங்கு வசித்து வரும் முதியோர் நலனில் அக்கறை செலுத்துவதோடு, கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டுமென நம்பப்படுகிறது.

படம்:VCG