குளிர்கால மீன்பிடிப்பு விழா துவக்கம்
2024-01-18 10:08:03

சீனாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள ஜிஷி நகரில் குளிர்கால மீன்பிடிப்பு விழா அண்மையில் துவங்கியது. பிற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பயணிகள் இவ்விழாவில் பங்கேற்க இந்நகருக்கு வந்துள்ளனர். 3 கோடி யுவானுக்கு மேலான வருமானம் ஈட்டப்படக் கூடும் என்று மதிப்பிடப்பட்டது.

படம்:VCG