பெய்ஜிங்கின் வாங்ஃபுஜிங் தெருவிலுள்ள 3டி பெரிய திரையில் டிஜிட்டல் காட்சி
2024-01-25 14:25:09

பெய்ஜிங்கின் வாங்ஃபுஜிங் தெருவில் உள்ள பெரிய அளவிலான 3டி திரையின் 3டி வீடியோ காட்சிகள், சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.