ஷிட்சாங்கில் பள்ளி வாழ்க்கை பற்றிய நாட்குறிப்பு
2024-01-27 16:10:45

பிரேசிலைச் சேர்ந்த ஃபாங்ஸொங் என்பவர், சீனத் தொடர்பு பல்கலைக்கழகத்தின் பரிமாற்ற மாணவர் ஒருவராவார். 2023ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், இப்பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திரைப்படம் மற்றும் ஊடகத் தயாரிப்பு திறன் முகாம் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஷிட்சாங்கில் 9 நாட்களாக பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது அவர் உள்ளூர் மாணவர்களுடன் இணைந்து படித்து, நாட்குறிப்புகளை எழுத்தியுள்ளார். அவரது நாட்குறிப்புகள் பற்றிய காணொளிகளைப் பார்க்க வாங்க!

https://video.tibetol.cn/2024/01/17/eaaf61253f1847679912eca9bfe3792d.html

https://video.tibetol.cn/2024/01/17/eaaf61253f1847679912eca9bfe3792d.html?vid=3f820d1319344c6d94e251a393b1be60

https://video.tibetol.cn/2024/01/17/eaaf61253f1847679912eca9bfe3792d.html?vid=d763d1ac89144036862d5dbf215fc444