வசந்த விழாவுக்கு முன் மீன்பிடிப்பு
2024-01-30 09:46:13

சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவை முன்னிட்டு, டாங் ஷன் நகரின் லுவேன் நன் வட்டத்தில் மீன் பிடிப்பு பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கிலோவுக்கும் மேலான மீன்கள் பிடிக்கப்பட்டு, சுற்றியுள்ள மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.படம்:VCG