சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 4ஆவது ஒத்திகை
2024-02-05 09:08:47

கலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மேலும் ஆழமாகி, நடிகர்களின் நடிப்புத் திறன் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. மீண்டும் முயற்சி செய்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி மேலும் முதிர்ச்சியடைகிறது. இக்கலை நிகழ்ச்சி ஆற்றல்மிக்க சூழ்நிலையால் நிரப்பப்படுகிறது.

புத்தாண்டுக்கு முன்தின இரவிற்கு இன்னும் 5 நாட்கள் உள்ளன.

சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா நிகழ்ச்சிக் குழு உலகெங்கிலும் உள்ள சீன மக்களுடன் இணைந்து “பண்பாட்டு விருந்தை” பகிர்ந்து கொள்ள பாடுபடும்.