சீன முட்டைக்கோஸ் விற்பனை சுறுசுறுப்பு
2024-02-06 09:48:30

வசந்த விழாவையொட்டி, காய்கறி விவசாயிகள், சீன முட்டைக்கோஸ்களை அறுவடை செய்து, சந்தைக்குக் கொண்டு செல்லும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இடம்:ச்சுயு ஜிங் நகர், யுன்னான் மாநிலம், சீனா

படம்:VCG