நாய் குட்டிகளுக்கு யோகா வகுப்பு
2024-02-08 09:45:02

பிரான்ஸில் நாய் குட்டிகளுக்கான ஒரு சிறப்பு யோகா வகுப்பு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. யோகா ரசிகர்கள், தங்கள் செல்ல நாய்களுடன் யோகா பயிற்சி செய்து மகிழலாம்.

படம்:VCG