சின்ஜியாங் பெரிய பஜார் காட்சியிடத்தில் வசந்த விழா கொண்டாட்டங்கள்
2024-02-11 16:04:36

பிப்ரவரி 10ஆம் நாள், சீனப் புத்தாண்டின் முதல் தினமாகும். சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரிலுள்ள பெரிய பஜார் என்னும் காட்சியிடத்தில் மக்கள் கூடம் உள்ளது. சீனத் தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமான நடனம், டிராகன் பற்றிய நாட்டுப்புற நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதிகமான நகரவாசிகளும் பயணிகளும் இக்காட்சியிடத்தில் வசந்த விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.