காசா மீதான தரைவழி ராணுவ நடவடிக்கையில் 236 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு
2024-02-20 14:23:56

இஸ்ரேல் தேசிய பாதுகாப்புப் படை 20ஆம் நாள் காலை வெளியிட்ட தகவலின்படி, காசா பிரதேசம் மீது இஸ்ரேல் பெருமளவிலான தரைவழி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது முதல் இதுவரை, 236 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.