பனி மூடிய தளத்தில் கால்பந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்
2024-02-28 09:20:20

பள்ளியின் பனி மூடிய விளையாட்டுத் தளத்தில் குழந்தைகளிடையில் ஒரு கால்பந்து போட்டி நடைபெற்றது. விளையாட்டினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். உங்களுக்குப் பிடித்த விளையாட்டு என்ன?

படம்:VCG