வயலில் விவசாயப் பணிகள் சுறுசுறுப்பு
2024-03-01 09:50:08

நாற்றுகளை வளர்ப்பது, நிலங்களைக் கிளறுவது உள்ளிட்ட விவசாய வேலைகளில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இடம்: யீயாங் நகர், ஹூநன் மாநிலம், சீனா

படம்:VCG