பனிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள்
2024-03-05 10:13:48

அண்மையில், சீனாவின் ஷான்சி மாநிலத்தின் அன்காங் நகரிலுள்ள ச்சிங்லிங் மலையைச் சேர்ந்த கடல் மட்டத்திலிருந்து 2700 மீட்டருக்கும் மேலான உயரமுள்ள பகுதியில் பனி பெய்தது. பனிகளால் அலங்கரிக்கப்பட்ட தனிச்சிறப்புடைய வடிவம் கொண்ட மரங்கள் காணப்பட்டுள்ளன!