எல்க் மான்களின் புதிய தாயகம்
2024-03-05 10:16:44

தேசிய முதல் நிலை பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்குகளில் ஒன்றான எல்க் மான்கள், ஜியாங்சூ மாநிலத்தில் அமைந்துள்ள டியௌஸினி ஈரநிலத்தில் தங்கி உணவுகளைத் தேடிய காட்சி இதுவாகும். கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஈரநிலத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன், எல்க் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 1000க்கும் மேலான எல்க் மான்கள் அங்கே வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.