டன் ஷியா புவியமைப்பு—இயற்கையின் அதிசயம்
2024-03-06 09:46:07

சீனாவின் ஷன் ஷி மாநிலத்தின் யூ லின் நகரில் அமைந்துள்ள டன் ஷியா புவியமைப்பு, சிவப்பு மண் அரிப்பு போன்று வித்தியாசமான தோற்றமளிக்கிறது. இயற்கையின் விரல் அடையாளம் போன்ற இந்த காட்சி வியக்கத்தக்கது.

படம்:VCG